பொலன்னறுவை இந்துக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
==காலம்==
 
முழுமையாகப் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும், குறிப்பிடத்தக்க கட்டிடப்பகுதிகள் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலைப் பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர் காலக் கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதலாவது சிவ தேவாலயம் பாண்டியர் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. இது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது<ref>Godakumbure C. E., Architecture of Sri Lanka, Department of Cultural Affairs, Sri Lanka, Second Edition, 1976</ref>. போதிய சான்றுகள் காணப்படாமையால் ஏனையவற்றின் காலத்தை அச்சொட்டாக அறியக் கூடவில்லை.
 
==கட்டிடக்கலை==
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இந்துக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது