ஜுனூன் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ஜுனூன் தமிழ்''' என்பது ஒரு வகை தமிழ் வழக்கு. தமிழ் இலக்கண விதிகளையும் மரபுகளையும் பின்பற்றாமல்பின்பற்றாத, பேச்சுத் தமிழின் வழமைகளும் இல்லாமல்இல்லாத கொச்சையான ஒரு வழக்கு. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கும் போது அம்மொழிகளுக்கு உரிதான வாக்கியமைப்பு மாறாமல், வார்த்தைகளை மற்றும் மொழிபெயர்ப்பதால் இத்தகு சிதைவு உண்டாகின்றது. “ஜுனூன் தமிழ்” என்ற பெயர் குறைபாடுள்ள தமிழ் மொழிபெயர்ப்புகளை இழிவு மற்றும் கேலி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜுனூன்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது