ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
:<small>''சிலநேரங்களில்சில நேரங்களில் மூன்றாம் அணி என்று வழங்கப்படுகிறது. 1996க்கும் 1998க்கும் இடையே உருவான1996-98 மூன்றாம் அணிக்கு, [[ஐக்கிய கூட்டணிமுன்னணி (இந்தியா)]] பார்க்கவும் .1989 மற்றும் 1991 இடையே-91ல் ஆட்சி புரிந்த கூட்டணிக்கு, [[தேசிய முன்னணி (இந்தியா)]] பார்க்கவும்.''</small>
 
'''ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி''' மார்ச்12[[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக]] உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. இடதுசாரி கட்சிகளும் மாநில கட்சிகள் சிலவும் இணைந்து இதனை உருவாக்கின. இது மார்ச் 12, 2009 அன்று பத்து வெவ்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணியாக [[பெங்களூரு]]விலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள டொப்பாசுபேட்டையில்டொப்பாசு பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உருவானது.<ref>{{cite news|title=Left, key regional parties launch the Third Front|url=http://news.rediff.com/report/2009/mar/12/third-front-is-launched1.htm|accessdate=2009-03-12}}</ref>. அப்போது வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
<blockquote>
"செல்வந்தர்களுக்கு துணைநிற்கும் பொருளியல் கொள்கைகளைக் கொண்ட தேசியக் கட்சிகள் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றிற்கு எதிராகவும் மதவாத மற்றும் தாராண்மைவாத சக்திகளின் வளர்ச்சிக்கெதிராகவும் விவசாயிகள்,நலிவடைந்தோர்,தொழிலாளர்,பிற பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள்,பெண்கள்,சிறுபான்மையினர்,இளைஞர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த மூன்றாம் அணி உருவாகிறது."
</blockquote>
 
2009 பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், இக்கூட்டணி சிதறியது. தேர்தலுக்குப் பின்னர் இதில் அங்கம் வகித்த கட்சிகள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி விட்டன.
 
==உறுப்பினர் கட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_தேசிய_முற்போக்குக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது