மாங்குடி மருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
புதிய பக்கம்: மாங்குடி மருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் த...
வரிசை 1:
மாங்குடி மருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் தொகையும் ஆகிய சங்கநூல்களில் இவரது பாடல்கள் 13 உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.
'''மாங்குடி மருதனார்''' என்பவர் [[சங்க காலம்|சங்ககால]] நல்லிசைப் [[புலவர்]]களில் ஒருவர். இவர் [[பத்துப்பாட்டு]] எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் [[பாண்டியன்]] [[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்|தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை]]ப் பாடியுள்ளார்.
==இவரது பாடல்கள்==
 
==மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்==
== பாண்டியன் பாராட்டு ==
சங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”.....மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக......” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாங்குடி_மருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது