"கேப் டவுன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: rue:Капске Місто)
'''கேப் டவுன்''' (''Cape Town'') [[தென்னாபிரிக்கா]]வில் உள்ள இரண்டாவது பெரிய [[நகரம்]] ஆகும். இது [[மேற்குக் கேப்]] மாகாணத்தின் தலைநகரமும், தென்னாபிரிக்காவின் சட்டவாக்கத் தலைநகரமும் ஆகும். இங்கேயே தேசிய [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றமும்]], வேறு பல அரச [[அலுவலகம்|அலுவலகங்களும்]] அமைந்துள்ளன. கேப் டவுன், இதன் [[துறைமுகம்|துறைமுகத்துக்காகப்]] பெயர் பெற்றது. இது தென்னாபிரிக்காவின் மிகப் பெயர் பெற்ற [[சுற்றுலா மையம்|சுற்றுலா மையமும்]] ஆகும்.
 
கேப் டவுன் தொடக்கத்தில், [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யால், [[கிழக்காபிரிக்காகிழக்கு ஆப்பிரிக்கா]], [[இந்தியா]], [[தூரகிழக்கு நாடு]]கள் ஆகியவற்றுக்குச் செல்லும் டச்சுக் கப்பல்களுக்கான வழங்கல் மையமாக உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது [[சூயெஸ் கால்வாய்]] கட்டப்படுவதற்கு 200 ஆண்டுகள் முன்பாகும். தென்னாபிரிக்கவின் முதல் ஐரோப்பியக் குடியேற்றம், [[ஜான் வான் ரீபெக்]] என்பவரால் 1652 ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதம் ஆறாம் நாள் நிறுவப்பட்டது. கேப் டவுன் மிக விரைவிலேயே அதன் தொடக்க நோக்கத்துக்கும் மேலாக வளர்ச்சியடைந்தது. [[ஜொகானஸ்பர்க்]] நகரம் வளர்ச்சியடையும் வரை இதுவே தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமாகவும் இருந்தது.
 
2007 ஆம் ஆண்டின் சமுதாயக் கணக்கெடுப்பின்படி கேப் டவுனின் [[மக்கள்தொகை]] 3.5 [[மில்லியன்]] ஆகும். இதன் பரப்பளவான 2,455 [[சதுர மைல்]]கள், ஏனைய தென்னாபிரிக்க நகரங்களிலும் பெரியதாகும். இதன் விளைவாக இதன் மக்கள்தொகை அடர்த்தி, ஒப்பீட்டளவில் குறைந்த அளவான ஒரு [[கிலோமீட்டர்|கிலோமீட்டருக்கு]] 1,425 மக்கள் என்ற அளவில் உள்ளது. கேப் டவுன், [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நைஸ்]] நகருடனும், [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] [[ஹைஃபா]] நகருடனும் இணை நகரம் ஆக்கப்பட்டுள்ளது.
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/691386" இருந்து மீள்விக்கப்பட்டது