திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{cleanup}}
 
'''திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்க]]த்தை வளர்த்த [[சிவனடியார்]]களுள் ஒருவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் ''மருணீக்கியார்''. மருணீக்கியார் தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு [[சைவம்|சைவ]]க் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு [[சமண சமயம்|சமண சமய]]த்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச் சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்த போது திருநாவுக்கரசர் தர்மசேனா என்றழைக்கப்பட்டார்
 
வரி 32 ⟶ 34:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.muthukamalam.com/muthukamalam_katturai56.htm முத்துக்கமலத்தில் முனைவர். சே.கல்பனா கட்டுரை]
* [http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=2 திருநாவுக்கரசர் வரலாறு]
 
----
{{நாயன்மார்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது