"அனைத்துலக இளையோர் நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: pt:Dia Internacional da Juventude)
{{For|கத்தோலிக்க திருச்சபையின் உலக இளையோர் நாள்|உலக இளையோர் நாள்}}
 
'''அனைத்துலக இளையோர் நாள்''' (''International Youth Day'') [[ஆகஸ்ட் 12]]ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். [[ஐக்கிய நாடுகள் அவை]]யினால் [[1999]] இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref>[http://daccessdds.un.org/doc/UNDOC/GEN/N00/246/20/PDF/N0024620.pdf?OpenElement ஐநா பிரகடனம் 54/120]</ref>
 
== உசாத்துணை ==
<references/>
 
==இவற்றையும் காண்க==
*[[உலக இளையோர் நாள்]]
 
==வெளி இணைப்புகள்==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/696517" இருந்து மீள்விக்கப்பட்டது