மக்காவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: rw:Makawo
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 57:
 
[[படிமம்:Macau-CIA WFB Map.png|thumb|மக்காவுவின் வரைபடம்]]
'''மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு''' (''Macau Special Administrative Region''), பொதுவாக '''மாக்காவு''' (''Macau'' அல்லது ''Macao''), என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] இரண்டு சீறப்புசிறப்பு நிர்வாகப் பிரிவுகளில்பகுதிகளில் ஒன்றாகும். (மற்றையது [[ஹொங்கொங்]]) ஆகும். இது [[டிசம்பர் 20]], [[1999]] இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே [[குவாங்டொங் மாகாணம்]], கிழக்கு, மற்றும் தெற்கில் தென் சீனக் கடல்]] ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் [[பேர்ள் ஆறு]] ஓடுகிறது. [[புடவை]]த் தொழில், [[இலத்திரனியல்]] மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன.
 
[[போர்த்துக்கல்|போர்த்த்க்கீச]] வியாபாரிகள் முதன் முதலில் இங்கு [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டில்]] குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் [[1999]] வரையில் [[சீனா]]வுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது [[2049]] ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்" என்ற கொள்கைப்படி சீனாவின் நடுவண் அரசு மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் பொறுப்பாக இருக்கும். அதே நேரத்தில் மக்காவு அதன் உள்நாட்டு விவகாரங்களுக்கு, (சட்டம், காவற்துறை, நாணயம், வரி பேன்றவை]] பொறுப்பாக இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 68 ⟶ 71:
<!--Other languages-->
 
[[பகுப்பு:சீன நகரங்களும் ஊர்களும்]]
[[பகுப்பு:சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்]]
[[பகுப்பு:மக்காவ்]]
 
{{Link FA|pt}}
"https://ta.wikipedia.org/wiki/மக்காவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது