சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சைவ சமயம்" (using HotCat)
"**///சேதிராயர் இது ஒரு நீக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
**///சேதிராயர்
'''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்சிவன்]] மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் [[ஒன்பதாம் திருமுறை]]யில் வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நீக்கப்பட்ட பக்கமாகும்.
சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.
 
தங்களின் வசதிக்காக இப்பக்கத்தின் நீக்கல் மற்றும் நகர்த்தல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
[[பகுப்பு:சைவ சமய தமிழ் இலக்கியம்]]
 
[[பகுப்பு:சைவ சமயம்]]
* 12:41, 1 பெப்ரவரி 2011 Sodabottle (பேச்சு | பங்களிப்புகள்) "சேதிராயர்" நீக்கப்பட்டது ‎ (பதிப்புரிமை மீறல்: http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html)////*
 
வணக்கம் நான் விக்கி பக்கங்களில் ஓய்வு நேரத்தில் பங்கு கொண்ட வருகிறேன் ..
என்னாலான உழைப்பை தமிழுலகுக்கு நாடு நிலையோடு செய்து வருகிறேன் .என்னால் எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை
விக்கி பக்கங்களில் எழுதி தொகுத்தேன்..
தற்போது அது நீக்கப்பட்டுள்ளது ...
காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது ..காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது ..
இது பதிப்பு உரிமை மீறல் இல்லை இது என்னுடைய சொந்த ஆய்வு கட்டுரை ஆகும்.
 
http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html
தேவர்தளம் எனும் இந்த வலைபூ மார்ச்சு 2010 ஆண்டில் இந்த கட்டுரை பதிப்பு செய்து வெளிட்டுள்ளது .
 
இதை நான் என்னுடைய வலைப்பூவில்
http://devarbook.blogspot.com/2010_02_01_archive.html பிப்ரவரி 18-2010 ஆண்டில் வெளிட்டு இருக்கிறேன்.
இது சேதிராயர்தமிழ் கூறு நல்லுலகுதுக்கு சொந்தம் நான் எவ்வித பதிப்பு உரிமையை யாருக்கும் தரவில்லை.
 
விக்கி பக்கங்கள் இந்த கட்டுரை தொகுப்பை மீண்டும் பதிப்பு செய்தால் .என்னுடைய வரலாற்று ஆய்வுகள் தொடரவும்
நான் தொடர்ந்து பணி செய்யவும் ஊக்கமாக இருக்கும் நன்றி .
"https://ta.wikipedia.org/wiki/சேதிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது