தோமசு மெயிற்லண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இலங்கை வரலாறு" (using HotCat)
No edit summary
வரிசை 12:
* சுதேச மக்கள் நலன்கள் மீது கரிசனை காட்டப்பட்டது.
==உள்நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை==
[[இலங்கை]] வரலாற்றில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பல நிர்வாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சேர் பிரடெரிக் நோத்‎ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. பிரடெரிக் நோத்‎தைவிட இவரால் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் இலங்கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் ஒரு அடிப்படையை ஏற்படுத்தின. பிரடெரிக் நோத்‎தினால் செயற்படுத்த முடியாது போன திட்டங்களை அவர் செயற்படுத்தி வெற்றிகண்டார். குறிப்பாக உள்நாட்டு மக்களின் நலன்களில் இவர் கரிசனை காட்டியமை ஒரு விசேட அம்சமாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
==உசாத்துணை==
* ''மெண்டிஸ், ஜீ. ஸி''. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
* ''பீ. எம். புன்னியாமீன்''. வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998
==வெளி இணைப்புகள்==
* [http://en.wikipedia.org/wiki/History_of_Sri_Lanka#Colonial_Sri_Lanka குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1];
* [http://en.wikipedia.org/wiki/Colonial_history_of_Sri_Lanka குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2].
[[en:Thomas Maitland (British Army officer)]]
 
"https://ta.wikipedia.org/wiki/தோமசு_மெயிற்லண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது