"முதலாம் அல்-அலமைன் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,976 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, da, de, es, fi, fr, he, hr, it, ja, mr, nl, no, pl, pt, ro, sk, sr, tr, vi, zh)
{{underconstruction}}
{{Infobox military conflict
|conflict=முதலாம் எல் அலாமீன் சண்டை
|partof=[[மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்|மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின்]]
|image=[[File:1stAlameinBritDefense.jpg|250px]]
|caption=எல் அலாமீனில் பிரிட்டானிய அரண்நிலை (ஜூலை 17, 1942).
|caption=British infantry manning a sandbagged defensive position near El Alamein, 17 July 1942.
|date=ஜூலை 1 – -27 July, 1942
|place=[[Elஎல் Alameinஅலாமீன்]], [[Egyptஎகிப்து]]
|result=[[கீழ்நிலை உத்தி]]யளவில் யாருக்கும் வெற்றியில்லை
[[மேல்நிலை உத்தி]]யளவில் நேசநாட்டு வெற்றி
|result=Tactically inconclusive
Strategic Allied victory
|combatant1= {{flag|Unitedஐக்கிய Kingdomஇராச்சியம்}}
{{flag|Australiaஆஸ்திரேலியா}}
{{flag|New Zealandநியூசிலாந்து}}
{{flagcountry|Union of South Africaதென்னாப்பிரிக்கா}}
{{flag|British IndiaRaj}}
|combatant2={{flagcountry|Nazi Germany}}
{{flagcountry|Kingdom of Italyஇத்தாலி}}
|commander1={{flagicon|United Kingdom}} [[Claudeகிளாட் Auchinleck]]ஆச்சின்லெக்
{{flagicon|United Kingdom}} [[Ericடார்மன் Dorman-Smith|Dorman Smith]]சுமித்
|commander2={{flagicon|Nazi Germany}} [[Erwinஎர்வின் Rommelரோம்மல்]]
{{flagicon|Kingdom of Italy}} [[Eneaஎனியா Navarrini]]நவாரினி
|strength1=150,000 troopsபேர்
1,114 tanksடாங்குகள்
1,000+ artillery piecesபீரங்கிகள்
1,500+ planes வானூர்திகள்
| strength2=96,000 troopsபேர்
585 tanksடாங்குகள்
~500 planesவானூர்திகள்
|casualties1=13,250 casualties<ref name="CM589"/> பேர்
|casualties2=17,000 பேர்
|casualties2=17,000 casualties{{#tag:ref|10,000 of whom were killed or wounded.<ref>Watson (2007), p. 6</ref>|group=nb}}

அலாமீன் அரண்நிலையை பலப்படுத்துவதற்கான அவகாசத்தை தன் படைகளுக்கு அளிக்க, நேச நாட்டு தளபதி கிளாட் ஆச்சின்லெக், ரோம்மலின் படை முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஜுன் 26-27ல் மெர்சா மாத்ரூ, ஜூன் 28ல் ஃபூக்கா ஆகிய இடங்களில் ரோம்மலின் முன்னணி படைகளுடன் நேச நாட்டுப் படைப்பிரிவுகள் மோதி அவற்றை தாமதப்படுத்தின. இதனால் ஜூன் 30ம் தேதி தான் ரோம்மலின் படைகள் எல் அலாமீன் அரண்நிலைகளை அடைந்தன. அதற்கு மறுநாள் (ஜூலை 1) அலாமீன் மீதான அச்சுத் தாக்குதல் தொடங்கியது. அலாமீனின் புவியியல் அமைப்பால் சுற்றி வளைத்து தாக்கும் உத்தியை ரோம்மலால் பயன்படுத்த இயலவில்லை. நேரடியாக பலமான நேச நாட்டு அரண்நிலைகளின் மீது தாக்கவேண்டியதாயிற்று. ஐந்து நாட்கள் இடைவிடாது தாக்குதல் நடத்தியும் ரோம்மலின் படைகளால் அலாமீன் அரண்நிலையை ஊடுருவ முடியவில்லை. பெரும் இழப்புகளுடன் தன் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ரோம்மல், அலாமீன் அரண்நிலைக்கு எதிராக தானும் ஒரு அரண்நிலையை உருவாக்கத் தொடங்கினார். அச்சுப் படைகளின் தாக்குதல் திறன் பெரும்பாலும் அழிந்துபோனதை உணர்ந்த ஆச்சின்லெக், அச்சு நிலைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார்.

அடுத்த இருபது நாட்கள் இரு தரப்பினரும் அலாமீனில் அமைந்துள்ள பல மணல் முகடுகளைக் கைப்பற்ற கடுமையாக மோதிக் கொண்டனர். டெல் எல் ஐசா, ருவைசாத், மித்தெயிர்யா ஆகிய முகடுகளைக் கைப்பற்ற மீண்டும் மீண்டும் பல சண்டைகள் நிகழ்ந்தன. இத்தொடர் மோதல்களால் ஜூலை இறுதியில் இரு தரப்பு படைப்பிரிவுகளும் பலத்த சேதங்களுக்கு ஆளாகி இருந்தன. பிரிட்டானிய 8வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யும், ரோம்மலின் [[ஆப்பிரிக்கா கோர்|ஆப்பிரிக்கா கோரும்]] தொடர்ந்து சண்டையிட இயலாத அளவுக்கு பலவீனமடைந்திருந்தன. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இச்சண்டை முடிவடைந்தாலும், [[அலெக்சாந்திரியா]] நோக்கியான ரோம்மலின் முன்னேற்றம் தடைபட்டுப் போனது. பிரிட்டானியத் தளபதி ஆச்சின்லெக்கின் மீது நம்பிக்கை இழந்த பிரிட்டானிய பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் கோட் என்பவரை 8வது ஆர்மியின் தளபதியாக நியமித்தார். ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு கோட் சென்ற வானூர்தி மீது ஜெர்மானிய வான்படை நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அவருக்கு பதிலாக [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]] புதிய பிரிட்டானிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.

==குறிப்புகள்==

==மேற்கோள்கள்==
{{refbegin}}

*{{cite book|title=War Diaries 1939-1945|last=Alanbrooke|first=Field Marshal Lord|authorlink=Alan Brooke|year=2002|origyear=1957|coauthors=Danchev, Alex and Todman, Daniel (editors)|publisher= Phoenix Press|location=London|edition=Re-edited|isbn=1-84212-526-5}}
*{{cite book|first=Niall|last=Barr|title=Pendulum of war : the three battles of El Alamein| publisher=Pimlico| location=London|year=2005|isbn=0712668276|pages=|origyear=2004}}
*{{cite book|first=Peter|last=Bates|title=Dance of war : the story of the Battle of Egypt| publisher=L. Cooper|location=London|year=1992|isbn=0850524539|pages=}}
*{{cite book|first=P.C.|last=Bharucha|coauthors=Prasad, Bisheshwar|title=The North African campaign, 1940-43|series=Official history of the Indian Armed Forces in the Second World War, 1939-45|publisher=Combined Inter-Services Historical Section, India & Pakistan|location=Delhi|year= 1956|oclc=563270|pages=}}
*{{cite book|first=Paolo|last=Caccia-Dominioni|title=Alamein 1933-1962: An Italian Story| publisher=Allen & Unwin|year=1966}}
*{{cite book|title=Three Against Rommel: The Campaigns of Wavell, Auchinleck and Alexander|first= Alexander|last=Clifford|year=1943|publisher=George G. Harrap & Co.|location=London}}
*{{cite book|first=James|last=Gannon|title=Stealing Secrets, Telling Lies: How Spies and Codebreakers Helped Shape the Twentieth Century|publisher=Brassey|location=Washington DC|year=2002| origyear=2001|isbn=1574884735}}
*{{cite book|last=Johnston|first=Mark|title=Fighting the Enemy: Australian soldiers and their adversaries in World War II|publisher=Cambridge University Press|year=2000|isbn=0521782228|pages=}}
*{{cite book|first=Mark|last=Johnston|coauthors=Stanley, Peter|title=Alamein: The Australian Story| publisher=[[Oxford University Press]]|location=South Melbourne, Victoria|isbn=0195516303|pages=| year=2002}}
*{{cite book|first=Mark|last=Johnston|title=That Magnificent 9th: An Illustrated History of the 9th Australian Division|publisher=Allen & Unwin|year=2003|isbn=1865086541|pages=}}
*{{cite journal|first=Colonel Conrad H.|last=Lanza|title=Perimeters in Paragraphs: The Axis Invades Egypt|journal=The Field Artillery Journal|issue=September 1942|url=http://sill-www.army.mil/famag/1942/SEP_1942/SEP_1942_PAGES_685_692.pdf}}
*{{cite book|first=Jon|last=Latimer|title=Alamein|publisher=John Murray|location=London|year=2002| isbn=0719562031|pages=}}
*{{cite book|first=Ronald|last=Lewin|title=The Life and Death of the Afrika Korps: A Biography| publisher=Batsford|year=1977}}
*{{cite book|last=Mackenzie|first=Compton|year=1951|title=Eastern Epic|publisher=Chatto & Windus| location=London|authorlink=Compton Mackenzie}}
*{{cite book|last=Mitcham|first=Samuel W.|title=Rommel's Desert War: The Life and Death of the Afrika Korps|publisher=Stackpole Books|location=Mechanicsburg, PA|year=2007|isbn=9780811734134| origyear=1982}}
*{{cite book|url=http://www.awm.gov.au/histories/chapter.asp?volume=19|title=Official History of Australia in the Second World War Volume III - Tobruk and El Alamein|last=Maughan|first=Barton| publisher=Australian War Memorial|location=Canberra|year=1966}}
*{{cite book|first1=Major-General I.S.O.|last1=Playfair|author1-link=Ian Stanley Ord Playfair| first2=Captain F.C.|last2=with Flynn [[Royal Navy|R.N.]]|first3=Brigadier C.J.C.|last3=Molony| first4=Group Captain T.P.|last4=Gleave|editor-last=Butler|editor-first=J.R.M|editor-link=James Ramsay Montagu Butler|series=History of the Second World War United Kingdom Military Series|title= The Mediterranean and Middle East, Volume III: British Fortunes reach their Lowest Ebb (September 1941 to September 1942)|publisher=Naval & Military Press|year=2004|origyear=1st. pub. [[HMSO]] 1960 |isbn=1-845740-67-X|lastauthoramp=y}}
*{{cite book|first=Erwin|last=Rommel|authorlink=Erwin Rommel|coauthors=Pimlott, John| title=Rommel : in his own words|location=London|publisher=Greenhill Books|year=1994|isbn=978-1853671852}}
*{{cite web|url=http://www.nzetc.org/tm/scholarly/tei-WH2Egyp.html|title=The Official History of New Zealand in the Second World War 1939–1945; The Battle for Egypt: The Summer of 1942|accessdate= 2007-11-02|author=|last=Scoullar|first=Lt.-Col. J.L.|authorlink=|coauthors=[[Howard Kippenberger]]| Kippenberger, Maj.-Gen. Howard]] (editor)|date=|year=1955|month=|work=|publisher=Historical Publications Branch, Wellington|pages=|language=|doi=|archiveurl=|archivedate=|quote=}}
*{{cite book|last=Stewart|first=Adrian|title=The Early Battles of Eighth Army: 'Crusader' to the Alamein Line 1941-1942|publisher=Leo Cooper|location=Barnsley, South Yorkshire|year=2002|isbn= 0850528518|pages=}}
*{{cite book|first=Bruce Allen|last=Watson|title=Exit Rommel|publisher=StackpoleBooks|location= Mechanicsburg PA|year=2007|isbn=978-0-8117-3381-6|origyear=1999}}
{{refend}}
[[பகுப்பு:1941 நிகழ்வுகள்]]

51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/704923" இருந்து மீள்விக்கப்பட்டது