கொழும்பு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிறு மாற்றம், சுட்டி சேர்ப்பு
வரிசை 1:
[[கொழும்பு]] இலங்கையின்[[இலங்கை]]யின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், [[முஸ்லிம்]] வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.
 
கொழும்பில் அண்ணளவாக [[சிங்களம்|சிங்கள]] மக்களும், [[தமிழ்]] பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.
 
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.
லைப்பு]]
 
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸை]] நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆக396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது