திருமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: arc:ܡܥܡܘܕܝܬܐ
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Baptism - Marcellinus and Peter.jpg|thumb|right|200px|Representation of baptism in early Christian art.]]
 
'''திருமுழுக்கு''' எனப்படுவதுஅல்லது '''ஞானஸ்நானம்''' எனப்பது [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தில்]] நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சடங்காகும். இதன் மூலம் ஒருவர் [[கிறிஸ்தவ ஆலயம்|கிறிஸ்தவ ஆலயத்தின்திருச்சபை]]யின் முழுஉறுப்பினராகவும் அங்கத்தவராககடவுளின் பிள்ளையாகவும் மாற்றப்படுகிறார். அல்லதுதிருமுழுகின் அல்லதுபோது சிலரதுஅவரின் கருத்துப்படி,எல்லாப் திருமுழுக்குபாவங்களிலிருன்தும் பெருபவர் அது கொடுக்கப்பட்ட கிறிஸ்தத மத உட்பிரிவொன்றின் முழு அங்கத்தவர் ஆகிறார்.
 
இது ஒருவரின் [[பிறப்புநிலைப் பாவம்|பிறப்புநிலைப் பாவத்தையும்]] செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு ஒருவரை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற [[அருள்சாதனம்|அருள்சாதனமாக]] கருதப்படுகின்றது.
சில கிறித்தவர்கள் குறிப்பாக [[குவாக்கர்]], செல்வேசன் ஆர்மி மதக்குழுவினர் திருமுழுக்கை தேவையற்றதாக கருதுகின்றனர். திருமுழுக்கு தேவையெந கருதும் ஏனைய கிறித்தவ உட்பிரிவினரிடயேயும் திருமுழுக்கு கொடுக்கப்படும் விதம், அதன் முக்கியத்துவம் என்பவைப் பற்றிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கின்றனர். சில இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்கின்றனர். பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பதோடு ஏனையோர் வயது வந்த விசுவாசிகளுக்கே கொடுக்கின்றனர். சில பிரிவுகளின் முழுமையாக அல்லது ஆக குறைந்தது பகுதியாக நீரில் அமிழ்த்துவதன் மூலம் திருமுழுக்கு கொடுக்கப்படவேண்டும் என கட்டாயப்படுத்துவதோடு ஏனைவற்றில் நீரைக் கொண்டு கழுவுதல் போதுமானது என கருதுகின்றனர்.
 
சில கிறித்தவர்கள் குறிப்பாக [[குவாக்கர்]], செல்வேசன்இரட்சனியப் ஆர்மிபடை மதக்குழுவினர் திருமுழுக்கை தேவையற்றதாக கருதுகின்றனர். திருமுழுக்கு தேவையெநதேவை என கருதும் ஏனைய கிறித்தவ உட்பிரிவினரிடயேயும் திருமுழுக்கு கொடுக்கப்படும் விதம், அதன் முக்கியத்துவம் என்பவைப் பற்றிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கின்றனர். சில இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்கின்றனர். பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பதோடு ஏனையோர் வயது வந்த விசுவாசிகளுக்கே கொடுக்கின்றனர். சில பிரிவுகளின் முழுமையாக அல்லது ஆக குறைந்தது பகுதியாக நீரில் அமிழ்த்துவதன் மூலம் திருமுழுக்கு கொடுக்கப்படவேண்டும் என கட்டாயப்படுத்துவதோடுஎன்றும் ஏனைவற்றில்பிறர் நீரைக் கொண்டு கழுவுதல் போதுமானது என கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது