உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
2) உள்ளிணைப்புகள் - நிறைய உள்ளிணைப்புகள் தாருங்கள். மேலும் ஒரு தலைப்பில் கட்டுரை உருவாக்கினால், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இருந்து இதற்கு உள்ளிணைப்புத் தரக்கூடிய இடங்களில் கோர்த்து விடுங்கள். விக்கிப்பீடியாவின் சுவைகளில் ஒன்று, ஒரு கட்டுரையிலிருந்து சம்பந்தப்பட்ட இன்னொரு கட்டுரைக்குத் தாவிச்செலல். எனவே நிறைய உள்ளிணைப்புகளை ஏற்படுத்தி கட்டுரைகள் தனியே தேங்கிவிடாமல் விக்கிச் சூழலில் இணைதிருக்கும்படி செய்ய முயல வேண்டும்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 06:04, 4 மார்ச் 2011 (UTC)
:உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி சோடாபாட்டில்.:[[பயனர்:வின்சு|வின்சு]] 06:08, 4 மார்ச் 2011 (UTC)
 
== இந்தி கட்டுரை அதிகரிப்பு ==
 
வின்சு,
 
சில நாட்கள் முன் இந்தி விக்கிப்பீடியாவின் கட்டுரை அதிகரிப்பு குறித்து நீங்கள் எழுப்பிய ஐயத்துக்கு [http://ut7.in/2011/03/quantity-over-quality-the-sad-story-of-hindi-wikipedia/ இங்கு விளக்கம் உள்ளது.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 14:50, 16 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:வின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது