வின்சு
வாருங்கள், வின்சு! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
பதிப்புரிமை
தொகுவின்சு,
நீங்கள் கத்தோலிக்கம் கட்டுரையில் இணைத்த உள்ளடக்கங்கள் இந்தப் பக்கத்திலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. இது பதிப்புரிமை மீறும் செயலாகும்; இது விக்கியின் விதிகளுக்குப் புறம்பானது. அவற்றை நீக்கியுள்ளேன். இனிமேல் இவ்வாறு செய்யாதீர்கள்--சோடாபாட்டில் 17:39, 11 நவம்பர் 2010 (UTC)
- வின்சு, கட்டுரைகளில் தகவல்களை மட்டும் தாருங்கள். விவரணங்கள், மற்றும் புகழ்ச்சி வார்த்தைகள், ஒரு பக்கச் சார்பான செய்திகல் இவற்ரைத் தவிருங்கள். வேறு இணையத் தளங்களில் இருந்து படியெடுக்க வேண்டாம். ஆனால், அவற்றை மேற்கோள் காட்டி தகவல்களை மட்டும் உங்கள் வார்த்தைகளில் சுருக்கமாகத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:04, 11 நவம்பர் 2010 (UTC)
வழி காட்டியதற்கு நன்றி
பாராட்டுகள்
தொகுவின்சு, தோள் சீலைப் போராட்டம் கட்டுரையை சிறந்த முறையில் வளர்த்தெடுத்து வருகிறீர்கள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 12:22, 13 நவம்பர் 2010 (UTC)
தங்கள் பாராட்டுக்கு நன்றி. தாங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- என் பாராட்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-). நல்ல கட்டுரை வின்சு. நீங்கள் vinse antro என்ற பெயரில் முன்பு கணக்கு வைத்திருந்தீர்களா? --சோடாபாட்டில் 13:19, 13 நவம்பர் 2010 (UTC)
ஆமாம். தற்போது அதை தமிழில் மாற்றியுள்ளேன்.
- வாழ்த்துக்கள். உங்களுடைய கட்டுரைகள் வாசிப்பை தூண்டுவதாகவும், விரிவாகவும், தெளிவாகவும் உள்ளன. நன்றி. --Natkeeran 15:22, 26 பெப்ரவரி 2011 (UTC)
முன்னர் உள்ள கட்டுரைகள்
தொகுவின்சு,
சார்சு பெர்னாட்சா என்ற கட்டுரையை ஜார்ஜ் பெர்னாட் ஷா என்ற பக்கத்துக்கு வழிமாற்றியுள்ளேன். ஒரு கட்டுரை முன்னரே த.விக்கியில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள கிரந்தம், கிரந்தமில்லா, ஆங்கிலம் ஆகிய மூன்று பெயர்களையும் கொண்டு தேடி பார்த்துவிடுங்கள். (விக்கியின் தேடுபொறி ஆங்கிலமளவுக்கு தமிழில் நன்றாக இல்ல்லாததால் இந்த தொல்லை) இல்லையெனில், ஆங்கில விக்கி கட்டுரையில் போய் இடது புறம் கருவிப்பட்டையில் "languages" என்ற தலைப்பின் கீழ் “தமிழ்” உள்ளதா என்று பார்க்கலாம். --சோடாபாட்டில்உரையாடுக 15:03, 26 பெப்ரவரி 2011 (UTC)
சரி, இனி இவ்வாறு நடைபெறாமல் பார்த்துகொள்ளலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி :வின்சு
சில டிப்சுகள்
தொகு1) தற்கால நிகழ்வுகளை கட்டுரைகளாக எழுதும் போது செய்தி நடை சற்று வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டுரை எழுதும் போது, அதைப் பற்றிய விஷயம் தற்காலத்தில் பரவலாகப் பேசப்படுவதால் அதனைப்பற்றிய சில விஷயங்கள் அனைவரும் அறிந்தவை என்று குறிப்பிடாமல் விட்டுவிட வாய்ப்புண்டு. எ. கா எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல் கட்டுரையில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. பெப் 6 என்ற மாதம்/தேதி மட்டும் இருந்தது. இக்கட்டுரை அடுத்த ஆண்டு படிக்கப்பட்டால் ஆண்டு இல்லாமல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தற்கால நிகழ்வுகளைக் கட்டுரைகளாக எழுதும் போது, ஒராண்டிற்குப் பின் இதைப்படித்தால் எப்படி இருக்கும் என்றொரு முறை நம்மை நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளுதல் நலம்
2) உள்ளிணைப்புகள் - நிறைய உள்ளிணைப்புகள் தாருங்கள். மேலும் ஒரு தலைப்பில் கட்டுரை உருவாக்கினால், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இருந்து இதற்கு உள்ளிணைப்புத் தரக்கூடிய இடங்களில் கோர்த்து விடுங்கள். விக்கிப்பீடியாவின் சுவைகளில் ஒன்று, ஒரு கட்டுரையிலிருந்து சம்பந்தப்பட்ட இன்னொரு கட்டுரைக்குத் தாவிச்செலல். எனவே நிறைய உள்ளிணைப்புகளை ஏற்படுத்தி கட்டுரைகள் தனியே தேங்கிவிடாமல் விக்கிச் சூழலில் இணைதிருக்கும்படி செய்ய முயல வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 4 மார்ச் 2011 (UTC)
- உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி சோடாபாட்டில்.:வின்சு 06:08, 4 மார்ச் 2011 (UTC)
இந்தி கட்டுரை அதிகரிப்பு
தொகுவின்சு,
சில நாட்கள் முன் இந்தி விக்கிப்பீடியாவின் கட்டுரை அதிகரிப்பு குறித்து நீங்கள் எழுப்பிய ஐயத்துக்கு இங்கு விளக்கம் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 14:50, 16 மார்ச் 2011 (UTC)
வாசித்தேன். இதே நலை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வராமல் பர்த்துக் கொள்ள வேண்டும். மிக்க நன்றி:வின்சு 15:11, 16 மார்ச் 2011 (UTC)
Barnstar
தொகுகளைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
வின்சு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய உங்கள் தொடர் பங்களிப்புகள் விக்கியினை வளப்படுத்துகின்றன. உங்கள் பணியினைப் பாராட்டி இந்த பதக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன். சோடாபாட்டில்உரையாடுக 15:31, 17 மார்ச் 2011 (UTC) |
பிறந்தநாள்குழுமம்
தொகுஇந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல் , இந்திய மக்கள் தொகை என்று இரு குறுங்கட்டுரைகள் உள்ளன; அவை ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இக்கட்டுரையின் தேவை குறித்தான வினா எழுகிறது. ஏற்கெனவே உள்ள கட்டுரைகளுடன் இந்தத் தரவுகளை இணைக்குமாறு வேண்டுகிறேன். --மணியன் 05:22, 2 ஏப்ரல் 2011 (UTC)
- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தற்போது வந்துள்ள தகவல்களை மட்டும் கொடுப்பதற்கு முந்தைய தலைப்புகள் போதுமானதாக இல்லை என்றே கருதுகிறேன். அது மிகவும் பொதுவாக உள்ளது. பொது தகவல்களை அங்கே தரலாம். மேலும் எல்லா மாநிலத் தகவல்களையும் தருவதற்கு பொது நிரல்களை உருவாக்குவதும் நலம் என்றே தோன்றுகிறது. :வின்சு 05:37, 2 ஏப்ரல் 2011 (UTC)
- இத்தலைப்பில் கணக்கெடுப்பு முறைகளைப் பற்றி மட்டும் எழுதலாம், கண்க்கெடுப்பில் வெளியாகும் தரவுகளை வெவேறு தலைப்புகளிலும் இந்திய மக்கள் தொகை தலைப்பிலும் (மாநிலம் வாரியாக, விசயம் வாரியாகப் பிரித்து எழுதலாம்)--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 2 ஏப்ரல் 2011 (UTC)
- எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக அமையுமல்லவா?:வின்சு 05:58, 2 ஏப்ரல் 2011 (UTC)
- இத்தலைப்பில் கணக்கெடுப்பு முறைகளைப் பற்றி மட்டும் எழுதலாம், கண்க்கெடுப்பில் வெளியாகும் தரவுகளை வெவேறு தலைப்புகளிலும் இந்திய மக்கள் தொகை தலைப்பிலும் (மாநிலம் வாரியாக, விசயம் வாரியாகப் பிரித்து எழுதலாம்)--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 2 ஏப்ரல் 2011 (UTC)
- வின்சு - இங்கு இரு வேறு விசயங்கள் உள்ளன. 1) இந்தியாவின் மக்கள் தொகைத் தரவுகள் 2) இந்தியாவில் 2011 கணக்கெடுப்பு பற்றியான செய்திகள். இரண்டாவது கட்டுரையில் கண்க்கெடுப்பு எப்படி நிகழ்ந்தது, எவ்வளவு பேர் பங்கேற்றார்கள், சேர்க்கப்பட்ட விசயங்கள் எவ்வளவு செலவானது, சாதிவாரிக் கணகெடுப்பு குறித்த சர்ச்சை ஆகியவற்றைப்பற்றி எழுதலாம். ஆனால் அதில் கிடைக்கும் தரவுகள் இக்கட்டுரையில் இடம் பெறக்கூடாது. அவை இடம் பெற வேண்டிய இடம் “இந்திய மக்கள் தொகை” கட்டுரை. இந்த முதல் கட்டுரை மிக நீண்டு செல்ல வாய்ப்புண்டு (தற்போது கிடைத்திருப்பது இடைக்கால தரவுகள் மட்டுமே, முழுமையான தரவுகள் வந்தபின்னர் மிக அதிகமாக இருக்கும்). அப்போது அக்கட்டுரை பிரிக்கலாம். இந்த பிரிப்பு எதற்காக என்றால், செய்திக்கட்டுரைக்கும் கலைக்களஞ்சியக் கட்டுரைக்குமான வேறுப்பாட்டை வெளிக்கொணர. இன்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பென்றால் நமக்கு நினைவுக்கு வருவது தரவுகள் மட்டுமே, ஆனால் நிரந்தர விசயமெனில் தரவுகள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் குறைவு.
- ஆங்கில விக்கியில் பிரித்துள்ள விதத்தை கவனியுங்கள் en:Demographics of India என்பதில் தரவுகளையும் en:2011 census of India என்பதில் கணக்கெடுப்பு குறித்தான விசயங்களை மட்டும் சேர்த்துள்ளனர். மேலும் முதல் கட்டுரை பெரிதாகும் போது உபகட்டுரைகளாகப் பிரியும் எ.கா en:literacy in India, en:Demographics of Tamil Nadu போல--சோடாபாட்டில்உரையாடுக 06:09, 2 ஏப்ரல் 2011 (UTC)
- சரி அவ்வாறே செய்யலாம் :வின்சு 06:16, 2 ஏப்ரல் 2011 (UTC)
வேண்டுகோள்
தொகுவின்சு, ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு கட்டுரையில் இப்போது மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் இணைப்புக்கள் எல்லாவற்றையும் நீக்கி விட்டீர்கள். இணைப்புக்கள் எனக்குத் தேவை. அத்தலைப்புக்களில் கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன். கட்டுரையை நான் பழையபடி மீள்வித்துள்ளேன். --- மயூரநாதன் 10:12, 6 மே 2011 (UTC)
சரி. நானை அதை கருத்தில் கொண்டேன். மீள்வழிபடுத்த எண்ணினேன். தவறுக்கு மன்னிக்கவும். :வின்சு 10:29, 6 மே 2011 (UTC)
பதிப்புரிமை
தொகுவின்சு,
தரவுகளையும், தகவல்களையும் மட்டுமே இந்திய அரசின் தளங்களிலிருந்து பயன்படுத்த இயலும். சொற்றொடர்களை அப்படியே படியெடுக்க இயலாது. எ.கா பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் (இந்தியா) இக்கட்டுரையில் அனைத்து வாக்கியங்களும் இந்திய அரசு தளத்திலிருந்து எடுத்துள்ளீர்கள். இவ்வாறு செய்ய இயலாது. விசயத்தை வேறு மாதிரி நாமே சொந்த வரிகளில் எழுத வேண்டும். தகவலுக்கு மட்டும் தான் பதிப்புரிமை கிடையாது, வாக்கியங்களுக்கு உண்டு (data has no copyright, but the sentences that present data have copyrights). அக்கட்டுரையை நீக்குகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:59, 6 மே 2011 (UTC)
தகவலுக்கு நன்றி சோடாபாட்டில். :வின்சு 16:03, 6 மே 2011 (UTC)
பெரியாரின் சிந்தனைகள்
தொகுநீங்கள் எழுதிவரும் பெரியாரின் சிந்தனைகள் கட்டுரையை ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. --Natkeeran 20:59, 6 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi வின்சு,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
உங்களுக்குத் தெரியுமா கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சர்வதேச நாட்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 20, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த எஸ். எல். வி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 13, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த செண்பகராமன் பிள்ளை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் திசம்பர் 11, 2013 அன்று வெளியானது. |
மீண்டும் பங்களிப்பு
தொகுவணக்கம் வின்சு தாங்கள் மீண்டும் முனைப்புடன் பங்களிப்பதற்கு மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:48, 29 ஏப்ரல் 2013 (UTC)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொகுமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த தேவசகாயம் பிள்ளை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 29, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த குளச்சல் போர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 16, 2018 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தொகுஉங்கள் பயனர் பக்கத்தில் அடையாளப்பொருள் வழிபாடு உள்ளது. அது பேச்சுப்பக்கப்படி, அடையாளப்பொருள் நம்பிக்கை மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவும். --த♥உழவன் (உரை) 03:12, 10 மார்ச் 2017 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.