சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 176:
 
==தாக்கம்==
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வர் பக்தவத்சலம் [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூர்]] தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் [[விருதுநகர்]] தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.<ref name="thinnai1">[http://www.thinnai.com/?module=displaystory&story_id=70703291&format=print&edition_id=20070329 The politics of Bioscope - Part 12, Thinnai.com (in Tamil)]</ref><ref name="kan">{{cite book |author=Kandaswamy. P|authorlink= |editor= |others= |title=The political Career of K. Kamaraj|edition= |language= |publisher=Concept Publishing Company|location= |year=2008 |origyear= |pages=116–18 |quote= |isbn=81-7122-801-808 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=bOjT3qffnMkC|accessdate=}}</ref><ref name="dinamalar">[http://election.dinamalar.com/news-details-new.asp?id=3767&t=%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D- Election rewind (in Tamil)]</ref> எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாதுரையின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுகக் கூட்டணியின் வெற்றிக்கு காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற வில்லைமுடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்<ref name="Siddhartan" />
 
கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வித்தியாசங்கள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.<ref name="Siddhartan" />
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது