பேச்சு:இலவங்கப்பட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இங்கு பல இடங்களிலும் கறுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
கறுவா குறித்து
வரிசை 1:
இங்கு பல இடங்களிலும் கறுவாப்பட்டை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் பொது வழக்கில் இத்தாவரத்தை கறுவா என்று மட்டுமே அழைக்கின்றனர். கறுவாவிலிருந்து பெறப்படும் பட்டையைக் கறுவாப்பட்டை எனக் கூறலாமெனினும் இத்தாவரத்தை யாரும் கறுவாப்பட்டை என அழைப்பதில்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] 16:41, 18 மார்ச் 2011 (UTC)
:இதுபற்றி முன்பு ஒருதடவை விக்சனரியில் உரையாடினோம். கீழுள்ள இணைப்புகளைப் பாருங்கள்.
* [http://ta.wiktionary.org/wiki/cinnamon Cinnamon]
* [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:cinnamon பேச்சு:cinnamon]
* [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இலவங்கம்]
* [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 இலவங்கப்பட்டை]
* [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kalaiarasy#.E0.AE.87.E0.AE.B2.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.95.E0.AF.81.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4_.E0.AE.95.E0.AE.B2.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B0.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.9F.E0.AE.B2.E0.AF.8D இலங்கம் குறித்த கலந்துரையாடல்]--[[பயனர்:கலை|கலை]] 11:29, 19 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இலவங்கப்பட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலவங்கப்பட்டை" page.