நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: nds:Norweegsche Spraak
No edit summary
வரிசை 21:
|lc3=nno |ld3=Nynorsk
}}
{{Norwegian-people}}
 
 
 
'''நோர்வே மொழி''' அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. [[நோர்வே]]யில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் [[அமெரிக்கா]]வில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.<br />
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழிகளுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மொழி நோர்வேசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன.<br /> அவற்றில் 26 எழுத்துக்கள் ஆங்கிலத்திலுள்ள அதே எழுத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்பில் வேற்பாட்டைக் கொண்டன. மேலதிகமாக மூன்று எழுத்துக்கள் உள்ளன.
{| border=0 cellpadding=4 cellspacing=1 style="padding:0 .5em .2em; border:1px solid #999; margin:1em 0;"
|- style="font-size:large; text-align:center; "
| [[A]] || [[B]] || [[C]] || [[D]] || [[E]] || [[F]] || [[G]] || [[H]] || [[I]] || [[J]] || [[K]] || [[L]] || [[M]] || [[N]] || [[O]] || [[P]] || [[Q]] || [[R]] || [[S]] || [[T]] || [[U]] || [[V]] || [[W]] || [[X]] || [[Y]] || [[Z]] || [[Æ]] || [[Ø]] || [[Å]]
|- style="font-size:large; text-align:center; "
| a || b || c || d || e || f || g || h || i || j || k || l || m || n || o || p || q || r || s || t || u || v || w || x || y || z || æ || ø || å
|}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:ஜெர்மானிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது