பத்துக் கட்டளைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: am:አስርቱ ቃላት
வரிசை 18:
மேற்காணப்படும் யாத்திராகமம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[யாத்திராகமம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது.
 
கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்த்திருத்தசீர்திருத்தத் திருச்சபைகள்திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்" ,இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர்.
=== கத்தோலிக்கரின் பத்துக் கட்டளைகள் ===
# ஒரே கடவுளை நம்புவாயாக.
"https://ta.wikipedia.org/wiki/பத்துக்_கட்டளைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது