புகழூர்க் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கல்வெட்டில் உள்ள எழுத்து 'பிராமி'. <br />
'''புகழூர்க் கல்வெட்டு''' என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு [[தமிழ் பிராமி]]க் [[கல்வெட்டு]] ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் [[சேரர்]]களின் தலைநகரமாக இருந்த [[கரூர்|கரூரிலிருந்து]] சுமார் 15 [[கிலோமீட்டர்]]கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.
இது அசோகன் பயன்படுத்திய எழுத்து. <br />
அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் இக்கால எழுத்துவடிவம் படிப்பதற்காகத் தரப்படுகிறது.
 
யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்
இக் கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், [[கோ ஆதன் சேரல் இரும்பொறை]], பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்களாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.
 
இதில் கூறப்படும் 'கோ அதன் செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் '[[பெருங்கடுங்கோ]]' என்பது 'பாலை பாடிய பெருங் கடுங்கோ'வையும், இவன் மகன் '[[இளங்கடுங்கோ]]' என்னும் பெயர் 'மருதம் பாடிய இளங்கடுங்கோ'வையும் நினைவூட்டுகிறது.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மாங்குளம் கல்வெட்டு]]
* [[எடக்கல் கல்வெட்டு]]
* [[ஜம்பைக் கல்வெட்டு]]
 
இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் [[பிட்டங்கொற்றன்|'பிட்டன்', 'கொற்றன்']] என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
[[பகுப்பு:தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்]]
 
பார்க்கவும்: [[புகழூர்க் கல்வெட்டு]]
[[பகுப்பு:தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்கல்வெட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புகழூர்க்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது