டி. எஸ். சேனநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1952 இறப்புகள்" (using HotCat)
சி தானியங்கிமாற்றல்: si:ඩී.එස්. සේනානායක; cosmetic changes
வரிசை 11:
}}
 
'''டி. எஸ். சேனநாயக்கா''' என்னும் டான் சுடீபன் சேனநாயக்கா, ([[அக்டோபர் 20]], [[1884]] - [[மார்ச் 22]], [[1952]]) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், [[இலங்கை]]யின் தேசத் தந்தையும் ஆவார். பௌத்தரான இவர் [[கொழும்பு புனித தோமையார் கல்லூரி]]யில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் (Surveyor General's office) எழுத்தராகக் கடமையாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான [[இறப்பர்]]த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
 
1929 ல் இலங்கைச் சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினரானார். 1931 ல் மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட Knight பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். [[கல்லோயா திட்டம்|கல்லோயா திட்டத்தினை]]த் தொடங்கி வைத்தார். 1952 இல் [[குதிரை]]ச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் [[டட்லி சேனநாயக்க]] இலங்கையின் பிரதமரானார்.
வரிசை 24:
[[no:Don Stephen Senanayake]]
[[pl:Don Stephen Senanayake]]
[[si:ඩී.එස්. සේනානායක]]
[[sv:Don Stephen Senanayake]]
[[zh:斯蒂芬·森纳那亚克]]
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._சேனநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது