வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: mr:विमानवाहू नौका
No edit summary
வரிசை 5:
|}
 
'''வானூர்தி தாங்கிக் கப்பல்''' அல்லது விமானந்தாங்கிக் கப்பல் (Aircraft Carrier) என்பது, [[வானூர்தி|வானூர்திகளை]] வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு [[போர்க் கப்பல்|போர்க் கப்பலைக்]] குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு [[படைத்துறை வானூர்தித் தளம்|வானூர்தித் தளமாகச்]] செயற்படுகின்றன. இதனால், ஒரு [[கடற்படை]] தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. இவைஒரு உள்நாட்டுகடற்படை வானூர்தித்உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களில்தளங்களை தங்கியிராமல்நம்பியிராமல் [[வான் தாக்குதல்]]களை நடத்துவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளன. [[மரக் கலம்|மரக் கலங்களில்]] [[பலூன்]]களைக் காவிச்சென்றதில் இருந்து [[அணுவாற்றல்|அணுவாற்றலில்]] இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. [[கடல் ஆளுமை]] பெற இன்றைய [[ஆழ்கடற் படை]]களுகு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது