வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
== வரலாறு ==
[[பலூன்]] தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து கவனிப்புத்போர்க்களங்களை தேவைகளுக்காகநோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் [[நிலைத்த இறக்கை வானூர்தி]]கள் அறிமுகமான பின்னர், 19101910ல் ஆம்யூ. ஆண்டில்எசு. எசு. பிர்மிங்காம் என்ற [[அமெரிக்கக் கடற்படை]]க் கப்பலில்கப்பலிலிரு ஒன்றில்சோதனை இருந்துமுறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. தட்டையானஅதன் மேல்பின்னர் தளத்தைக்[[கடல் கொண்டவானூர்தி]] கப்பல்களின்பராமரிப்புக் வளர்ச்சிகப்பல்கள் பலஉருவாக்கப்பட்டன. வானூர்திகளை1911ல் ஏற்றிச்[[வேந்திய செல்லவல்லசப்பானியக் கப்பல்களைகடற்படை]]யின் உருவாக்கவாகாமியா உதவியது.என்ற 1920பராமரிப்பு களின்கப்பல் நடுப்நான்கு பகுதியளவில்மாரீசு நடந்துகொண்டிருந்தபார்மன் இந்தப்ரக புரட்சி,கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து [[எச்.பாரந்தூக்கி]] எம்மூலம் கடலில் இறக்கியது. எசுஅவை ஏர்மசு]],பின் ஓசோ,கடல் [[லெக்சிங்டன்வழியாக வகைமேலெழும்பி வானூர்திதங்கள் தாங்கிக்இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல்]]கள் என்பவற்றின்வானூர்தி உருவாக்கத்துக்குதாங்கியாக வழிசெயல்பட்ட முதல் கோலியதுநிகழ்வாகும்.
 
தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் [[எச். எம். எசு]] ஆர்கசு, மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, [[எச். எம். எசு]] ஏர்மசு, ஓசோ, [[லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்]]கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய [[வாஷிங்க்டன் கடல் உடன்பாடு]] வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் [[அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. [[யூ. எசு. எசு பாக்]] போன்ற காவல் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இரண்டாம் உலகப் போரின்போதே கட்டப்பட்டன. சில வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இத் தேவைக்காகவே கட்டப்பட்டபோதிலும், வேறு பல, [[கடற்படைக் கப்பல்]]களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், [[ஈரூடகத் தாக்குதல்]]களை நடத்துவதற்குமான ஒரு தற்காலிக ஏற்பாடாக [[வணிகக் கப்பல்]]களில் மாற்றம்செய்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன.
 
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. [[யூ. எசு. எசு பாக்]] போன்ற காவல் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இரண்டாம் உலகப் போரின்போதே கட்டப்பட்டன. சில வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இத் தேவைக்காகவே கட்டப்பட்டபோதிலும், வேறு பல, [[கடற்படைக் கப்பல்]]களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், [[ஈரூடகத் தாக்குதல்]]களை நடத்துவதற்குமான ஒரு தற்காலிக ஏற்பாடாக [[வணிகக் கப்பல்]]களில் மாற்றம்செய்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது