ஜி. ரெங்கசாமி மூப்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ரெங்கசாமி மூப்பனார் [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[பாபநாசம்]] தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான [[கவித்தலம்|கவித்தலத்தில்]] ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாளசெல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார். உடன்பிறந்தோர் 6 பேர்; சகோதரர்கள் - [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள் ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள்.
இவர் சரோஜாஅம்மளை மணந்தார். இவருக்கு ஆண்டாள் என்ற ஒரே மகள்.தன்மகளை [[கவித்தலம்]] முன்னால்முன்னாள் [[சட்டமன்ற உறுருப்பினர்உறுப்பினர்]] [[ஆர்.சவுந்தராஜ மூப்பனார்]] மகன் எஸ்.சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார்.
 
தன் அண்ணன் [[ஜி.கருப்பையா மூப்பனாருடன்]] இணைந்து ஆன்மீகம், கலைத்துறை, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டதுடன், அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார். கருப்பையா மூப்பனாரின் மகன் [[ஜி.கே.வாசன்]] தற்போது [[இந்திய அரசு|மத்திய அரசின்]] கப்பல் துறை அமைச்சராக உள்ளார்.
 
==அரசியல்==
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] மிகமாநிலசெயற்குழு முக்கியஉறுப்பினராக அங்கமாத் திகழ்ந்தாலும் அதில் இதுவரை எந்த பதவியும் ரெங்கசாமி மூப்பனார் வகித்ததில்லை. இவர் ”சின்ன ஜயா”, ”ஜி.ஆர்.எம்”, ”சோழமண்டல தளபதி” என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறார்உள்ளார்.
 
==சமூக சேவை==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._ரெங்கசாமி_மூப்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது