அரைக்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''அரைக்குலம்''' (''Semigroup'') என்பது ஓர் [[
ஓர் அரைக்குலத்தின் ஈருறுப்புச் செயலியானது பெரும்பாலும் பெருக்கல் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. <math>x \cdot y</math>, அல்லது சுருக்கமாக <math>xy</math>, என்பது [[வரிசைச் சோடி]] <math>(x,y)</math> யை அரைக்குலத்தின் ஈருறுப்புச் செயலிக்குட்படுத்துவதைக் குறிக்கும்.
|