மரைனர் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:فضاپیماهای مارینر
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
* மரைனர் 5 - [[ஜூன் 14]], [[1967]] இல் வீனஸ் நோக்கி ஏவப்பட்டது. [[அக்டோபர்|அக்டோபரில்]] கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது. வீனசின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது. இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
* மரைனர் 6, 7 - இவை செவ்வாய்க்கு முறையே [[பெப்ரவரி 24]], [[1969]] இலும் [[மார்ச் 27]], [[1969]] இலும் ஏவப்பட்டன. செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன. இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.
* [[மரைனர் 89]], 98 - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை. மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது. மரைனர் 9 [[மே]] [[1971]] இல் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைச் [[செய்மதி]] ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு [[நவம்பர்]] 1971 இல் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது. இது தற்போது இயங்கவில்லை. ஆனாலும் இது [[2022]] வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* [[மரைனர் 10]] - [[நவம்பர் 3]], [[1973]] இல் வீனசை நோக்கிச் செலுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி மேர்க்குரி நோக்கிச் சென்றது. இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மரைனர்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது