"கடவுள் அஞ்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

723 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை

[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - [[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31

* அடிப்படைச் சான்று
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த

தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட

எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து

வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து

வண்டன்

- [[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/759695" இருந்து மீள்விக்கப்பட்டது