2,512
தொகுப்புகள்
சி |
|||
'''கடவுள் அஞ்சி''' என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் [[கோட்டை]] கட்டியிருந்தான். இதனைத் [[தூங்கெயில் கதவம்]] என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் [[வண்டன்]] என்பவனுடையது.
[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
|
தொகுப்புகள்