பஞ்சுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{taxoboxTaxobox
| name = பஞ்சுயிரி
| taxon = Poriferaபுழையுடலி
| oldest fossil = Ediacaran
| image =SpongeColorCorrect.jpg
| image_width = 250px
| authority = [[ரொபர்ட் எட்மண்ட் கிரான்ற்கிரான்ட்|கிரான்ற்கிரான்ட்]] மற்றும் [[ரொபர்ட் பென்ற்லி டொட்|டொட்]], 1836
| subdivision ranks = Included groups
| display children = 1
}}
 
'''பஞ்சுயிரிகள்''' அல்லது '''பஞ்சு உயிரிகள்''' (''Sponges'') என அழைக்கப்படும் உயிர்கள் விலங்கினத்தைச் சார்ந்த நீர்வாழ் உயிரினங்களாகும். இவை புழையுடலிகள் (''Porifera'') என்னும் கணம் அல்லது தொகுதி விலங்கு வகைப்பாட்டுக்குள் அடங்கும். இத்தொகுதி உருப்பினர்களின் உடலில் அனேக புழைகள் காணப்படுவதால் இவைகள் புழையுடலிகள் என அழைக்கப்படுகிறது. இப்புழையுடலிகளே முதலில் தோன்றிய பலக்கல உயிர்கள் எனவும் அறியப்படுகிறது.
 
'''பஞ்சுயிரிகள்''' அல்லது(அ) '''பஞ்சு உயிரிகள்பஞ்சுடலிகள்''' (''Sponges'') என அழைக்கப்படும் உயிர்கள் விலங்கினத்தைச் சார்ந்த நீர்வாழ் உயிரினங்களாகும். இவை புழையுடலிகள் (''Porifera'') என்னும் கணம் அல்லது தொகுதி விலங்கு வகைப்பாட்டுக்குள் அடங்கும். இத்தொகுதி உருப்பினர்களின் உடலில் அனேக புழைகள் காணப்படுவதால் இவைகள் புழையுடலிகள் என அழைக்கப்படுகிறது. இப்புழையுடலிகளே முதலில் தோன்றிய பலக்கல உயிர்கள் எனவும் அறியப்படுகிறது.
எல்லாப் பஞ்சுயிர்களும் நீரில் வாழ்பவனவாகும். இவைகள் நீர் நிலைகளில் உள்ள தரைப்பகுதிகளில் ஒட்டி வாழும் உயிர்களாகும். இப்பஞ்சுயிர்களில் குறைந்தது 5000 வகை சிற்றினங்கள் உலகம் முழுதும் பரவிக்கிடக்கின்றது என்றும் இவைகளில் பெரும்பாலானவை கடலில் வாழ்பவை எனவும் ஆயினும் 150 வகை நன்னீர்ப்பங்சுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 
எல்லாப் பஞ்சுயிர்களும் நீரில் வாழ்பவனவாகும். இவைகள் நீர் நிலைகளில் உள்ள தரைப்பகுதிகளில் ஒட்டி வாழும் உயிர்களாகும். இப்பஞ்சுயிர்களில் குறைந்தது 5000 வகை சிற்றினங்கள் உலகம் முழுதும் பரவிக்கிடக்கின்றது என்றும் இவைகளில் பெரும்பாலானவை கடலில் வாழ்பவை (கடல் பஞ்சுயிரி) எனவும்; ஆயினும் 150 வகை நன்னீர்ப்பங்சுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 
==பண்புகள்==
இவைகளின் உடல் ஈரடுக்குகளால் ஆனது. உடலின் வெளிப்புறத்தில் உள்ள பகுதியை புறப்படை என்றும் உட்புற பகுதியை அகப்படை என்றும் அழைக்கிறோம். புறப்படையையும் அகப்படையையும் இணைக்கும் வழவழப்புள்ள பகுதியை பசைப்படலம் என விளிக்கிறோம்.
 
அகப்படையில் உள்ள [[கலம்|கலங்]]களில் நீண்ட உணர் இழைகளை உடைய கலங்கள், பட்டைக்கலங்கள் (காலர்செல்கள்/கோயனோசைட்ச் - Choanocytes) என அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள பல சிறுசிறுத் துளைகள்துளைகளும் உடலில்அவ்வுடலின் நடுவில் உள்ள பெருய இடைவெளியாகிய '''புடையுடலி உட்குழியில்உட்குழி''' திறக்கும்திறந்து மூடும் தன்மையுள்ளது. இதை வெளிப்புறத்தே திறக்க ஆசுகுலம் என்னும் பகுதி உதவுகிறது. அகச்சட்டகத்திற்குள் சுண்ணத்தால் (கால்சியம்) ஆன நுண்முட்கள் காணப்படுகின்றன. இவைகள்இவைகளில் கழிவுகள் நீக்கம், சுவாசம் ஆகியா செயல்கள் ஊடுருவல் முறைப்படி நிகழ்கின்றன.
 
==வாழ்விடம்==
இவைகள் நீர்நிலைகளில் உள்ள தரை மற்றும் பாறைகளில் ஒட்டி வாழும் தன்மையுடையது. இவை தனது வாழ்விடத்தை உணவு மற்றும் பாதுகாப்பிற்கு தகுந்தாற்போல் ஏற்ற இடங்களில் காணப்படும் பல வகை திடப்பொருட்களில் ஒட்டி வாழ்கின்றன.
 
[[ar:إسفنجيات]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது