வெற்றிமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி தி |
சி Quick-adding category "தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்" (using HotCat) |
||
வரிசை 11:
'''வெற்றிமாறன்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த [[தமிழ்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். இவரது முதல் திரைப்படமான [[பொல்லாதவன்]] நடப்புநிலைக்கு மிக அண்மையாக படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] 2011ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளில்]] சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
|