தொல்காப்பியம் பிறப்பியல் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
* ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.
* த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் நாநுனி விரிந்து ஒற்றப் பிறக்கும்.
* ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
* ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
* ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
* ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
* ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
* வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
* ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.
 
==சார்பெழுத்து==