தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 775312 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 128:
|}
 
==முச்சங்கங்கள்==
 
[[தலைச்சங்கம்]], [[இடைச்சங்கம்]], [[கடைச்சங்கம்]] என மூன்று சங்கங்கள் இருந்தது பற்றிய செய்தியை [[இறையனார் அகப்பொருள்]] நூலுக்கு [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை|நக்கீரனார் எழுதிய உரை]] குறிப்பிடுகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரனார் தரும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம்.
 
{| class="wikitable"
|-
! குறிப்பு !! தலைச்சங்கம் !! இடைச்சங்கம் !! கடைச்சங்கம்
|-
| சங்கம் இருந்த இடம் || கடல் கொள்ளப்பட்ட மதுரை || கபாடபுரம் || உத்தர மதுரை
|-
| சங்கம் நிலவிய ஆண்டுகள் || 4440 (37 பெருக்கல் 120) || 3700 (37 பெருக்கல் 100) || 1850 (37 பெருக்கல் 50)
|-
| சங்கத்தில் இருந்த புலவர்கள் || அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன், இத் தொடக்கத்தார் || அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார்|| சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் இத் தொடக்கத்தார்.
|-
| புலவர்களின் எண்ணிக்கை || 4449 || 3700 || 449
|-
| பாடிய புலவர்களின் எண்ணிக்கை || 549 || 59 || 49
|-
| பாடப்பட்ட நூல்கள் || பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை இத்தொடக்கத்தன. || கலி, குருகு, வெண்டாளி, வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன || நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை இத் தொடக்கத்தன.
|-
| சங்கம் பேணிய அரசர்கள் || காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை || வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை || முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
|-
| சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை || 89 || 59 || 49
|-
| கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை || 7 || 5 || 3
|-
| அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் || அகத்தியம் || அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் || அகத்தியம், தொல்காப்பியம்
|-
 
|}
==இவற்றையும் பார்க்கவும்==
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது