அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
# பனியொடு தண்பெயல் தலைஇய ஊழி
# மூழ்கிய வெள்ளத்தில் நிலம் மீண்டும் பீடுயர்பு தோன்றிய ஊழி
இந்த ஊழிக் காலங்கள் தோன்றுகையில் எந்த அளவு நீடித்தனஇடைவெளிக் காலம் நீண்டது என்பதற்கு அல்பெயர் அளவை எண்களும் அவற்றிற்குத் தரப்பட்டுள்ளன.
{| class="wikitable"
|-
! வரிசை எண் !! ஊழி !! ஊழி தோன்றுவதற்கு எடுத்துக்கொண்ட காலம். (செய்குறி ஈட்ட அளவையில்)
|-
| 1 || பாழ்பட்டு விசும்பு எழுந்த ஊழி || நெய்தல் அளவு காலம்
|-
| 2 || விசும்பில் கரு வளந்த ஊழி || குவளை அளவு காலம்
|-
| 3 || வளி ஊழி || ஆம்பல் அளவு காலம்
|-
| 4 || தீ ஊழி || சங்கம் அளவு காலம்
|-
| 5 || பனிமழை ஊழி || கமலம் அளவு காலம்
|-
| 6 || நிலம் தோன்றிய ஊழி || வெள்ளம் அளவு காலம்
|}
 
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது