பிராங்கென்ஸ்டைன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fa:فرانکنشتاین (داستان); cosmetic changes
No edit summary
வரிசை 13:
| isbn = N/A <!-- ISBNs were not in use till 1966-->
}}
'''''பிராங்கென்ஸ்டைன் அல்லது நவீன பிரமீதியஸ்''''' (''Frankenstein; or, The Modern Prometheus''), அல்லது பொதுவாக '''''பிராங்கென்ஸ்டைன்''''' என்று அறியப்படுவது [[மேரி ஷெல்லி]] எழுதிய புதினம் (நாவல்) ஆகும். ஷெல்லி, தனது 18 ஆவது வயதில் இந்த நாவலை எழுதத் தொடங்கினார். அதனை எழுதி முடிக்கும்போது அவருக்கு வயது 20. முதல் பதிப்பு பெயர் குறிப்பிடாமல் 1818 இல் லண்டனில் பதிப்பிக்கப்பட்டது. ஷெல்லியின் பெயர் பிரான்ஸில் பதிப்பிக்கப்பட்ட இரண்டாவது பதிப்பில் காணப்படுகிறது. நாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த நாவலை எழுதிபோது அவருக்கு பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டதாக ஒரு முடிவுக்கு நாம் வர முடியும். நாவலின் கதை தொடங்கும் பகுதிக்கு ஷெல்லி பயணம் செய்திருக்கிறார்.
 
இந்த நாவலின் தலைப்பு விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற அறிவியலாளரைக் குறிப்பிடுகிறது. சராசரியைக் காட்டிலும் ஆற்றல் மிக்க ஒரு மனித வாழ்வை உருவாக்குவது எப்படி என்று கற்றுக்கொள்கிறார் அவர். நடைமுறையில் மக்கள் அசுரன் என்பதையே "ஃபிராங்கண்ஸ்டைன்" என்று குறிப்பிடுகிறார்கள். கோதிக் நாவல் மற்றும் ரொமாண்டிக் இயக்கத்தின் தாக்கங்களை நாம் ''ஃபிராங்கண்ஸ்டைன்'' நாவலில் நாம் பார்க்க முடியும். தொடக்க காலதில் வெளி வந்த அறிவியல் புனை கதிகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. இது தொழில் புரட்சியில் நவீன மனிதனின் விரிவாக்கத்திற்கு எதிரான ஓர் எச்சரிக்கையாக இருந்தது. மேலும் இது ''நவீன பிரமீதியஸ்'' என்று நாவலில் மறைகுறிப்பாக இருக்கிறது. இந்தக நாவல், இலக்கிய உலகிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பல திகில் கதைகள் மற்றும் திரைப்படங்கள் வெளி வருவதற்கும் வித்தாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பிராங்கென்ஸ்டைன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது