கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கா கலியபெருமாள்''' (பி. 1937) ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கா கலியபெருமாள்''' (பி. [[1937]]) [[மலேசியா]]வில் [[பேராக்]] மாநிலத்தில் பிறந்த இவர் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இதுவரை 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட பயிற்சி நூல்கள் உட்பட நூல்களை எழுதியுள்ளார். இவரின் கல்வி, எழுத்துச் சேவைகளினால் நல்லாசிரியர் விருதையும், மாநில சுல்தான் விருதையும், ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதையும் பெற்றுள்ள இவர், அமெரிக்க உலகப் பல்கலைக்கழக டாக்டர் (முனைவர்) பட்டமும் பெற்றுள்ளார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
 
1953-ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் இவரது முதல் ஆக்கம் பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. மொழி, சமயம், சமுதாயம் பற்றி மலேசிய தேசிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளையும், வினா விடைகளையும் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது