கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==பொதுப்பணி==
தமிழாசிரியர் சங்கத்தில் பல பொறுப்புகள் வகித்து வழிநடத்திய இவர் தனது இலக்கிய பணிகளுக்கிடையே, [[ஈப்போ]] நகரத்தில் வள்ளலார் அன்பு நிலையத்தை தோற்றுவித்து அரும்தொண்டாற்றி வருகின்றார்.
==நூல்கள்==
* 'தமிழர் திருமண முறைகள்'
* நீத்தார்கடன் நெறி முறைகள்
* பொன்மணிச் சிந்தனைகள்
* தமிழர் பண்பட்டுக் களஞ்சியம் (1000 பக்கங்களுக்கு மேலான இது ஒரு தொகுப்பு நூல்)
மேலும் பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது