ரெ. கார்த்திகேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==மலேசிய வானொலியில்==
இவர் மலேசிய வானொலியில் ஒலிபரப்பாளராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
==நூல்கள்==
இவரால் வெளியிடப்பட்ட நூல்களில் சில கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
====நாவல்கள்====
* வானத்து வேலிகள் - 1980-இல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
* தேடியிருக்கும் தருணங்கள் - 1993
* அந்திம காலம் - 1998
* காதலினால் அல்ல - 1999
 
====சிறுகதைத் தொகுப்புகள்====
* புதிய தொடக்கங்கள் - 1974
* மனசுக்குள் - 1995
* இன்னொரு தடவை 2001
====ஆய்வு நூல்====
* 'மலேசியத் தொலைக்காட்சியின் வரலாறு' (மலாய் மொழி) 1994
==பரிசில்களும், விருதுகளும்==
* இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி, பல பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ரெ._கார்த்திகேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது