பாரூக் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bar:Baruch (Buach); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Baruch (Kirillo-Belozersk).jpg|thumb|பாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''பாரூக்கு''' (''Baruch'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Baruch பாரூக்கு நூல்]</ref>. இந்நூல்கள் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழி திருச்சபை|மரபுவழி திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

== பாரூக்கு நூல் பெயர் ==

'''பாரூக்கு''' என்னும் இந்நூல் [[செப்துவசிந்தா]]<ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.

பாரூக்கு நூல் ஏழு [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்<ref>[http://www.bible-researcher.com/carthage.html கார்த்தேசு சங்கம்]</ref>, பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref>அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

== பாரூக்கு நூலின் உள்ளடக்கம் ==

இறைவாக்கினர் [[எரேமியா (நூல்)|எரேமியாவின்]] செயலரான பாரூக்கு இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி. வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனி பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு. முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டன என்பர் அறிஞர். நூலின் மையப்பகுதி (3:9 - 5:90 கவிதை நடையில் அமைந்துள்ளது.
வரிசை 21:
கிரேக்க மூலத்தில் பாரூக்கு 5ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து [[புலம்பல் (நூல்)|புலம்பல் நூல்]] இடம்பெற, அதன் பின்னரே எரேமியாவின் மடல் காணப்படுகிறது. இருப்பினும் "வுல்காத்தா" (Vulgata) எனப்படும் இலத்தீன் பாடத்தைப் பின்பற்றிக் கத்தோலிக்க மரபு இம்மடலைப் பாரூக்கு 6ஆம் அதிகாரமாகப் பார்க்கிறது.

== பாரூக்கு நூலிலிருந்து சில பகுதிகள் ==

'''பாரூக்கு 1:1-4'''

"வானகத்திற்கு ஏறிச்சென்று,

ஞானத்தைப் பெற்றுக்கொண்டவர் யார்?

முகில்களினின்று அதைக் கீழே கொணர்ந்தவர் யார்?

கடல் கடந்து சென்று அதைக் கண்டுபிடித்தவர் எவர்?

பசும்பொன் கொடுத்து அதை வாங்குபவர் எவர்?

அதை அடையும் வழியை அறிபவர் எவருமில்லை;

அதன் நெறியை எண்ணிப் பார்ப்பவருமில்லை.

ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்;

தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்."

== பாரூக்கு நூலின் உட்பிரிவுகள் ==

{| class="wikitable"
வரிசை 64:

== ஆதாரங்கள் ==
<references/>

[[பகுப்பு:விவிலியம்]]

[[enbar:BookBaruch of Baruch(Buach)]]

[[ca:Llibre de Baruc]]
[[cs:Kniha Báruch]]
[[de:Buch Baruch]]
[[esen:LibroBook deof BarucBaruch]]
[[eo:Libro de Baruĥ]]
[[es:Libro de Baruc]]
[[fi:Barukin kirja]]
[[fr:Livre de Baruch]]
[[kohe:바룩서ספר ברוך]]
[[hr:Baruh (knjiga)]]
[[id:Kitab Barukh]]
[[it:Libro di Baruc]]
[[heja:ספר ברוךバルク書]]
[[jv:Kitab Barukh]]
[[swko:Kitabu cha Baruk바룩서]]
[[la:Liber Baruch]]
[[nl:Baruch]]
[[ja:バルク書]]
[[no:Baruks bok]]
[[pl:Księga Barucha]]
வரி 93 ⟶ 94:
[[simple:Book of Baruch]]
[[sr:Књига Варухова]]
[[fisw:BarukinKitabu kirjacha Baruk]]
[[tl:Aklat ni Baruc]]
"https://ta.wikipedia.org/wiki/பாரூக்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது