வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
==வேர்த் தொகுதி==
===ஆணிவேர்த் தொகுதி===
தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் ''முளைவேர்'' எனப்படும். பெரும்பாலான [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களில்]] இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ''ஆணிவேர்'' அல்லது ''மூலவேர்'' எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. நிலத்துள் நேராகக் கீழ் நோக்கிச் செல்லும் ஆணிவேரில் இருந்து, ''பக்கவேர்கள்'' வளர்கின்றன. ஆணிவேர் பக்கவேர்களிலும் நீளமாக வளரும்.
 
===நார்வேர்த் தொகுதி===
பெரும்பாலான ஒருவித்திலைத் தாவரங்கள் நார்வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வேர்த் தொகுதி நார்வேர்த் தொகுதி எனப்படும். இவ்வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரங்களில் முளைவேர் குறுகிய காலத்துக்கே இருக்கும். நார்வேர்கள் பொதுவாகத் தண்டின் நுனியிலிருந்து ஒரு கட்டாக வளரும். நார்வேர்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரேயளவு நீளம் கொண்டவையாக இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது