ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: sr:Грејова анатомија
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
== ஹென்றி கிரேயின் வாழ்க்கை ==
''முதன்மைக் கட்டுரை: [[ஹென்றி கிரே]]''
ஆங்கிலேய உடற்கூறு இயலாளர் ஹென்றி கிரே [[1827]]ல் பிறந்தார். இவர் நாளமில்லாச் சுரபிகள் பற்றியும் கனையத்தைப் பற்றியும் படித்தார். பின்னர் 1853ல் செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனை உள்ள கல்லூரியில் உடற்கூறு இயல் துறையில் விரிவுரையாளராக பணியேற்றார். 1855ல் டாக்டர் ஹென்றி 'வான்டைக் கார்ட்டர் (Dr Henry Vandyke Carter) என்னும் உடன் பணிபுரியும் ஆசிரியரை அணுகி உடற்கூறு பற்றி மாணவர்களுக்கு ஏற்ற நூல் எழுதும் தம் கருத்தை வெளியிட்டார்.