முலை ஊடுகதிர்ப்படச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Mammography
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
OtherCodes = |
}}
'''முலை ஊடுகதிர்ப்படச் சோதனை ''' (Mammography) முறைமையில் குறைந்தளவு [[எக்ஸ் கதிர்]]கள் (பொதுவாக 0.7 [[சீவர்ட்|mSv]]) பயன்படுத்தி மனித [[முலை]]யை ஆராய்வதாகும். இது [[புற்றுநோய்]] தன்மையை அறிவதற்கும் நோயுள்ளவர்களைப் பிரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதன்மை நோக்கமாக [[மார்பகப் புற்றுநோய்]] உள்ளதை நோய்த்தன்மையுள்ள கட்டிகள் மற்றும்/அல்லது நுண் [[கால்சியம்|கால்சிய]] சேர்க்கைகளாலோ துவக்கநிலையிலேயே அறிவதாகும். மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்தச் சோதனை மிகவும் உதவியுள்ளதாகக் கருதப்படுகிறது.
 
மார்பகப் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறியும் வண்ணம் பல நாடுகளில் முதிய மகளிருக்கு முலை ஊடுகதிர்ப் படச் சோதனை ஊக்குவிக்கப்படுகிறது.2009ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தடுப்பு சேவைகள் செயற்திட்ட அணியினர் 40 முதல் 49 வரை உள்ள மகளிருக்கான சோதனை வழிகாட்டல்களில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. சுருக்கமாக, இதன்படி 50 அகவைக்கு மேற்பட்டோருக்கே இச்சோதனைகளை வழக்கமாகச் செய்ய அறிவுறித்தியது. இந்த அரசு அறிவுரையை பல புற்றுநோய் மற்றும் மகளிர் தன்னார்வல அமைப்புக்கள் எதிர்த்தன. இருப்பினும், அமெரிக்க அரசு இன்னமும் முலை ஊடுகதிர்ச் சோதனையை 50 முதல் 74 வரையுள்ள பெண்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவ முலைச் சோதனைகளுடனோ அல்லாமலோ, அறிவுறுத்தியுள்ளது.<ref name=USPSTF /> மருத்துவச் சோதனைகள் மார்பகப் புற்றுநோய் மரணம் இதன்மூலம் 20% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறார்கள்.<ref name=CD001877>{{Cite journal |author=Gøtzsche PC, Nielsen M |title=Screening for breast cancer with mammography |journal=Cochrane Database Syst Rev |issue=4 |pages=CD001877 |year=2006 |pmid=17054145 |doi=10.1002/14651858.CD001877.pub2 |url=}}<br/>{{cite journal |author=Gøtzsche PC, Nielsen M |title=Screening for breast cancer with mammography |journal=Cochrane Database Syst Rev |issue=4 |pages=CD001877 |year=2009 |pmid=19821284 |doi=10.1002/14651858.CD001877.pub3 |url=http://onlinelibrary.wiley.com/o/cochrane/clsysrev/articles/CD001877/frame.html}}</ref> <ref> {{Cite journal|author=O.Olsen, P.Gøtzsche |title=Cochrane review on screening for breast cancer with mammography |journal=The Lancet |volume=358 |pages=1340–1342; discussion 264–6 |year=2000|pmid=11684218 }}</ref> இரு மிக உயர்ந்த தர ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான கட்டுரையால் 2000 முதல் முலை கதிர்படங்கள் (Mammograms) சர்ச்சைகளுக்கள்ளாகி உள்ளன<ref>{{Cite journal|author=Miller AB |title=Is mammography screening for breast cancer really not justifiable? |journal=Recent Results Cancer Res. |volume=163 |pages=115–28; discussion 264–6 |year=2003 |pmid=12903848 }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முலை_ஊடுகதிர்ப்படச்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது