ஐசோலியூசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | Verifiedfields = changed | verifiedrevid = 402190114 | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 34:
}}
 
'''ஐசோலியூசின்''' (''Isoleucine'') [குறுக்கம்: Ile (அ) I] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC and AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோய்க் அமிலம்].
 
[[en:Isoleucine]]
 
[[ca:Isoleucina]]
[[cs:Isoleucin]]
[[da:Isoleucin]]
[[de:Isoleucin]]
[[el:Ισολευκίνη]]
[[es:Isoleucina]]
[[eo:Izoleŭcino]]
[[eu:Isoleuzina]]
[[fa:ایزولوسین]]
[[fr:Isoleucine]]
[[ko:이소류신]]
[[hr:Izoleucin]]
[[id:Isoleusina]]
[[it:Isoleucina]]
[[he:איזולאוצין]]
[[lv:Izoleicīns]]
[[lb:Isoleucin]]
[[lt:Izoleucinas]]
[[hu:Izoleucin]]
[[mk:Изолеуцин]]
[[nl:Isoleucine]]
[[ja:イソロイシン]]
[[oc:Isoleucina]]
[[pl:Izoleucyna]]
[[pt:Isoleucina]]
[[ru:Изолейцин]]
[[sk:Izoleucín]]
[[sl:Izolevcin]]
[[sr:Izoleucin]]
[[sh:Izoleucin]]
[[fi:Isoleusiini]]
[[sv:Isoleucin]]
[[tr:İzolösin]]
[[uk:Ізолейцин]]
[[vls:Isoleucine]]
[[zh:異亮氨酸]]
[[zh-min-nan:Isoleucine]]
"https://ta.wikipedia.org/wiki/ஐசோலியூசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது