கம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|right|200px|கம்பு]]
 
'''கம்பு''' [http://en.wikipedia.org/wiki/Millet Millet] ஒரு [[தானியம்]] ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும்இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
==சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம்==
அதிகமாகஅதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது.
 
==2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு==
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாரய்சிகளில்அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது.கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
 
கம்பு வறட்சியை நன்கு தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் வளரும் தன்மை உடையது.
 
==கம்பின் பயன்பாடு==
 
*கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
*கம்பை இடித்து அதில் க்ம்பங்களிகம்பங்களி செய்யலாம்.
*கம்பைகம்பைப் பயன்படுத்தி. அடை செய்யலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது