"ஹெலன் வேட்லோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பிறப்பு: [[அக்டோபர் 11]] [[1982]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 3 பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 7 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு: 1982பிறப்புகள்1982 பிறப்புகள்]]
[[en:Helen Wardlaw]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/800011" இருந்து மீள்விக்கப்பட்டது