வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
==இயல்புகள்==
[[File:NYSE127.jpg|left|thumb|200px|நியூ யார்க் பங்குச் சந்தையின் வணிகத் தளம். Economic power such as a large [[List of countries by GDP (nominal)|nominal GDP]] and a world [[reserve currency]] are important factors in projection of [[hard power]].]]
வல்லரசு என்பதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இதற்குப் வேறுபாடான விளக்கங்கள் தரப்படுகின்றன. லைமன் மில்லரின் கருத்துப்படி, வல்லரசுத் தகுதிக்கான அடிப்படைக் கூறுகளை; [[படைத்துறை]], [[பொருளாதாரம்]], [[அரசியல்]], [[பண்பாடு]] என்னும் என்னும் நான்கு அதிகார அச்சுக்கள் மூலம் அளவிட முடியும்.
 
 
குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [[கிம் ரிச்சார்ட் நோசல்]] (Kim Richard Nossal) என்பவரது கருத்துப்படி, இந்தச் சொல்லானது, [[கண்டம்]] அளவுக்குப் பெரிதான நிலப் பகுதியொன்றில் இருப்பதும், பிற பெரிய அதிகாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய [[மக்கள்தொகை]] கொண்டதாகவும், உயரளவுப் பொருளாதாரத் திறன் கொண்டதாகவும், உள்ளூரிலேயே பெருமளவிலான [[உணவு]]ப் பொருட்களும் [[இயற்கை வளம்|இயற்கை வளங்களும்]] கொண்டதாகவும், உயரளவுக்குப் பன்னாட்டுத் தொடர்புகளில் தங்கியிராத தன்மை உள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் வளர்ச்சியடைந்த அணுவாற்றல் திறன் கொண்டதாகவும் உள்ள ஒரு சமுதாயத்தைக் குறிக்கும்.
 
 
பேராசிரியல் பால் டியூக் என்பவர், வல்லரசு என்பது, உலகை அழிக்கக்கூடிய சாத்தியம் உட்பட உலகம் தழுவிய உத்திகளை நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டிருப்பதுடன், பெருமளவு பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் கொண்டிருப்பதாகவும், உலகம் தழுவிய கருத்தியலை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்றார். எனினும் இந்த அடிப்படை வரைவிலக்கணத்துக்குப் பல மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது