திரிசொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==திரிசொல் – தனி விளக்கம்==
திரிசொல் இரண்டு வகைப்படும் \<ref> தொல்காப்பியம்</ref>
1. ஒருபொருள் குறித்த வேறு சொல்
2. வேறுபொருள் குறித்த ஒருசொல்
உரிச்சொல்லிலும் இந்த நிலை உண்டு. எனவே உரிச்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ள வேண்டும். திரிசொல் முழுமையான சொல்லாக இருக்கும். உரிச்சொல் குறைசொல்லாக இருக்கும். \<ref>தெய்வச்சிலையார்</ref>
ஒருபொருள் குறித்த வேறு சொல்
1. கிள்ளை, தத்தை என்பன கிளியைக் குறிக்கும் வேறு சொற்கள்
வரிசை 22:
2. அளகு = கோழி, கூகை, மயில் ஆகியவற்றின் பெணனினத்தைக் குறிக்கும்.
3. என்மனார், என்றிசினோர் போன்றவை வினையின் வகைப்பாட்டுத் திரிசொல்
 
==கருவிநூல்==
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
"https://ta.wikipedia.org/wiki/திரிசொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது