ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: my:ဂျွန်မက်ကိန်း
No edit summary
வரிசை 38:
}}
[[படிமம்:McCain at Annapolis.JPG|thumb|கடற்படை அகாடெமியில் இருக்கும்பொழுது மெக்கெய்ன், [[1954]]]]
'''ஜான் சிட்னி மெக்கெயின்''' (John Sidney McCain) (பிறப்பு [[ஆகஸ்ட் 29]], [[1936]]) [[அரிசோனா]] மக்களின் சார்பான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]யில் மூத்த உறுப்பினர். இவர் [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யின் தலைவராகதலைவர் தேர்வதற்குவேட்பாளராகப் வேட்பாளர்போட்டியிட்டு ஆவார்தோல்வியுற்றவர்.
 
[[ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமி]]யிலிருந்து [[1958]]இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை [[விமானம்|விமான]] ஓட்டுநர் ஆனார். [[விமானம் தாங்கிக் கப்பல்]]களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து "ஃபோரெஸ்டல்" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் [[ஹனோய்]] மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து [[வடக்கு வியட்நாம்|வடக்கு வியட்நாமியர்களால்]] [[போர் கைதி]]யாக சிக்கினார். [[1973]] வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.
வரிசை 44:
காப்டனாக கடற்படையிலிருந்து [[1981]]இல் விலகி [[அரிசோனா]]வுக்கு நகர்ந்து அரசியல் உலகில் நுழைந்தார். [[1982]]இல் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]]க்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பதவி காலங்களாக பணியாற்றியுள்ளார். பின்பு [[1986]]இல் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு [[1992]], [[1998]], மற்றும் [[2004]]இல் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். பொதுவாக [[பழமைவாதம்|பழமைவாதக்]] கொள்கைகளை நம்புகிற மெக்கெய்ன் சில முக்கிய தலைப்புகள் தொடர்பான தனது கட்சிக்கு எதிராக கருதுகிறார். [[1980கள்|1980களில்]] அரசியல் செல்வாக்கு இழிப்பு நடவடிக்கையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு குற்றமற்றவர் என்று தீர்ப்பு செய்யப்பட்டதற்கு பிறகு பிரச்சாரம் நிதி சீர்திருத்தம் (campaign finance reform) ஒரு முக்கிய தலைப்பாக உறுதி செய்து பிரச்சாரம் நிதியை திருத்த [[2002]]இல் ஒரு சட்டத்தை படைத்தார். [[1990கள்|1990களில்]] வியட்நாமுடன் உறவு மேம்படுத்துதலுக்கும் [[2000கள்|2000களில்]] [[ஈராக் போர்|ஈராக்கில்]] முடிவு வரை சண்டையிடுவதுக்கும் மெக்கெய்ன் கவனம் பெற்றார். மேலவையில் பொருளாதார செயற்குழுவின் தலைவராக பணியாற்றி மாநிலங்களின் சிறிய திட்டங்களுக்கு நடுவண் அரசு நிதி கொடுதலை எதிர்த்தார்.
 
[[2000]]இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்|ஜோர்ஜ் புஷிடம்]] தோல்வி அடைந்தார். [[2008]]இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் [[சேரா பேலின்]] உடன் உறுதி செய்யப்பட்டார். 2008 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் [[பராக் ஒபாமா]]வால் தோற்கடிக்கப்பட்டார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 82:
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள்]]
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது