ஆட்சித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தமிழ்}}
அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு [[தமிழ்]] பயன்படும் பொழுது அதை '''ஆட்சித் தமிழ்''' எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக [[இலக்கியத் தமிழ்]] உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. [[அறிவியல் தமிழ்]] தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.
 
 
பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக [[இலக்கியத் தமிழ்]] உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. [[அறிவியல் தமிழ்]] தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.
 
 
[[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது