தமிழ் எண்களின் பெயர் விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ்க் கணிதம்" (using HotCat)
வரிசை 14:
 
'''ஒன்று'''
:ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
 
:ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
:ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)
 
ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
 
ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)
 
'''இரண்டு'''
:ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
 
:ஈர், இர், இரு (பெயரெச்சம்)
ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
 
ஈர், இர், இரு (பெயரெச்சம்)
 
'''மூன்று'''
:முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
 
:மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
:மூ (பெயரெச்சம்)
 
மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
 
மூ (பெயரெச்சம்)
 
'''நான்கு'''
:குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
 
:நால் - நால்கு - நான்கு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
:நால் - நான்கு
 
:நால் - நால்கு - நான்கு(பெயரெச்சம்)
 
நால் - நான்கு
 
நால் (பெயரெச்சம்)
 
'''ஐந்து'''
:கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
 
:கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
:கை - ஐ (பெயரெச்சம்)
 
கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
 
கை - ஐ (பெயரெச்சம்)
 
'''ஆறு'''
:ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
 
:ஆறு - அறு (பெயரெச்சம்)
ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
 
ஆறு - அறு (பெயரெச்சம்)
 
'''ஏழு'''
:எழு - எழுவு, எழுவுதல் [[இசை|இசைக்]] கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
 
:எழு ஏழ் ஏழு
எழு - எழுவு, எழுவுதல் [[இசை|இசைக்]] கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
நால்:எழு (பெயரெச்சம்)
 
எழு ஏழ் ஏழு
 
எழு (பெயரெச்சம்)
 
'''எட்டு'''
:தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
 
:எண் - எட்டு
தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
எழு:எண் (பெயரெச்சம்)
 
எண் - எட்டு
 
எண் (பெயரெச்சம்)
 
'''தொண்டு(ஒன்பது)'''
:தொள் - தொண்டு = தொளை.
 
தொள்:தொண்டு - தொண்டுதொண்டி = தொளை.
:மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது
 
தொண்டு - தொண்டி = தொளை.
 
மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது
 
'''பத்து'''
 
வரி 127 ⟶ 92:
கோடகம் - முடிவகை
 
கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எண்களின்_பெயர்_விளக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது