தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →சர்ச்சைகள்: *விரிவாக்கம்* |
No edit summary |
||
வரிசை 28:
}}
'''தயாநிதி மாறன்''' ([[டிசம்பர் 5]], [[1966]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]])
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 வது மக்களவையில் இடம் பெற்றார்.
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]]
இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும். இவர் சென்னை, [[எழும்பூர்|எழும்பூரிலுள்ள]] டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்.
[[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இவருக்குத் தொடர்பிருப்பதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.
==சாதனைகள்==
|